Tag Archives: கட்டுரை

[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்

நபிவழியில் நம் ஹஜ் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஹஜ் கடமையை நிறைவேற்றும் நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் தமது ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சகோதரர்கள் பல நூற்களையும் குறுந்தகடுகளையும் வாங்கிப் படித்து தங்கள் அமலை முறைப்படி செய்ய முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே ஹஜ் பற்றி பல புத்தகங்கள் பல அறிஞர்களால் எழுதப்பட்டு விட்டன. அந்த வரிசையில் பஸ்யாலையைச் சேர்ந்த நமது தஃவா சகோதரர்களில் ஒருவரான பைஸர்தீன் அபூ பஜ்ர் அவர்கள் இது சம்பந்தமாக ஒரு சிறு ...

Read More »

[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று மூன்று முறை சப்தமிட்டு இமாம் ...

Read More »

[ கட்டுரை ] – நபித்தோழர்கள்

நபித்தோழர்கள் ( ஸஹாபாக்கள் ) என்பதற்கான வரையறை யாதெனில், நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்வை ஏக இறைவனாகவும், நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராகவும் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையுடன் மரணித்திருக்க வேண்டும். மேற்கண்ட இவ்விரு நிலையிலிருந்தோர் “ஸஹாபி” என்ற வரையறைக்குள் இருப்பர். மேலும் நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. நபிமார்களுக்குப் பிறகு, மனித சமூகத்தில் சிறந்தவர்கள் நபித்தோழர்கள். அவர்கள் அனைவருமே தலைசிறந்த நல்லோர்கள். அவர்களை நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக அல்லாஹ்தான் ...

Read More »