மக்காவுக்கு வெளியில் ஹிஜாஸ் என்ற மாகாணத்தில் வாழ்ந்துவந்த கிஃப்பார், அஸ்லம் கோத்திரங்களில், கிஃப்பார் எனும் கோத்திரத்தைச்சார்ந்த ஜுன்துப் பின் ஜுனைதா என அறியப்படுகின்ற, அபூதர் (ரழி) அவர்களின் வாழ்க்கைச் செய்திகளில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினையை இவ்வுரை விளக்குகின்றது வழங்கியவர்: கோவை அய்யூப் அவர்கள், அழைப்பாளர், தமிழகம் – இடம்: ஜி.ஸி.டி. கேம்ப், துறைமுகம், ஜித்தா, சஊதி அரேபியா – நாள் 15-04-2011 வெள்ளிக்கிழமை [youtube id=_L0HS0m7wFo]
Read More »