Tag Archives: சங்கமம்

சகோதரத்துவ சங்கமம் – 09 ஏப்ரல் 2016

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் 9-4-2016 (சனிக்கிழமை) மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 வரை இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட புதிய முஸ்லீம் சகோதரர்களின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி சகோதரத்துவ சங்கமம் கெம்யா பீச் கேம்ப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அல்-ஜுபைல் தஃவா நிலைய மாற்றுமத அழைப்பு பிரிவின் பொறுப்பாளர் மவ்லவி பக்ரூத்தீன் இம்தாதி அவர்கள் தலைமை தாங்கி சகோதரத்துவ சங்கமம் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள், அதனை தொடர்ந்து சகோ. முபாரக் அலி கான் அவர்கள் வரவேற்புரையும், ...

Read More »