Tag Archives: சத்தியம் செய்தல்

[தொடர்: 6-100] அல்லாஹ் அல்லாதவரைக் கொண்டு சத்தியம் செய்தல்

உங்களின் தந்தையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடுக்கிறான். எனவே யாரேனும் சத்தியம் செய்வதாயிருந்தால் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அறிவிப்பவர்:-  இப்னு உமர் (ரழி) புஹாரி-6646, முஸ்லிம் ) அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- புரைதா (ரழி)  நூல்: அபூதாவுத் ) “கஃபாவின் மீது சத்தியமாக இல்லை” என ஒருவர் கூறியதை இப்னு உமர்(ரழி) ...

Read More »