Tag Archives: சத்தியவழி

சத்தியப்பயணம் (வீடியோ)

ஒவ்வொருவரும் தனது ஈமானுக்கேற்ப சோதிக்கப்படுவார்கள். அது நாளை மறுமையில் அவரது அந்தஸ்துகளை உயர்த்தும், அவரது நிலையான வெற்றியை உறுதி செய்யும். சத்திய வழியில் பயணித்த அனைத்து நல்லடியார்களும் சோதிக்கப்பட்டார்கள். வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு) நாள்: 07-08-2009 வெள்ளிக்கிழமை. இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் [youtube id=TuNJkrN0cFM]

Read More »