Tag Archives: சூஃபிகள். தரீக்காக்கள்

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 1

முன்னுரை புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.  சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர்கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர்மீதும் உண்டாகட்டுமாக . ஆமீன் தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்குமுன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோட்பாடுகள் பற்றி அறிவது ...

Read More »