Tag Archives: ஜகாத்

சிறந்த கைகள் (கட்டுரை)

இறைவன் மனிதர்களை படைத்து அவர்களுக்காக பல வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளான். அதில் மிகுந்த செல்வத்தையும் நடுத்தரமான செல்வத்தையும் ஏழ்மையான செல்வத்தையும் மனிதர்களுக்கு மூன்று நிலைகளாக பிரித்துள்ளான். ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் தன் நிலையை எண்ணி நிலைகுலைந்து போகாமல் இருக்கதான் ஜகாத் மற்றும் தான தர்மங்களை வசதி படைத்தவர்களின் மீது கடமையாக்கி, அவர்களுக்கு நீங்கள் கொடுத்து உதவுங்கள் என்று இறைவன் கூறுகிறான். ஜகாத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்: தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; ருகூவு செய்வோருடன் நீங்களும் ருகூவு செய்யுங்கள் (2.43) ...

Read More »