Tag Archives: ஜின்கள்

[தொடர்: 3-100] ஜோதிடம் – குறிகாரன் – சாஸ்திரம் பார்ப்பவன் ஆகியோரிடம் செல்வது

قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّـهُ ۚ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ ﴿ النمل ٦٥﴾ அல்லாஹ்வைதவிர வானங்களிலும் பூமியிலுமுள்ள எவரும் மறைவானவற்றை அறிய மாட்டார். என்று நபியே அவர்களிடம் கூறும்.(27:65)

Read More »