Tag Archives: நிகழ்ச்சி

மாதாந்திர பயான் நிகழ்ச்சி (0812)

நாள் 31-8-2012 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம் சிறப்புரை: மௌலவி. எம்.என். நூஹ் மஹ்ழரி அவர்கள் தலைப்பு: சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும். கேம்ப்களுக்கு போக்குவரத்து வசதி,  பெண்களுக்கு தனி இடவசதி மற்றும் சிற்றுண்டியுடன் தேநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயானுக்குப்பிறகு சிறப்புப் பரிசுகளுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு: 0555 988 967 – 0508 189 627 – 0562 172 413 முத்தஆவீன்கள் குழுமம் ...

Read More »