Tag Archives: பணிவு

பணிவு – ஓர் இஸ்லாமிய பார்வை (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல்-RC, சவூதி அரேபியா – 26 ஜூலை 2018 வியாழன் இரவு – மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் சவூதி அரேபியா.

Read More »

பணிவு எனும் பண்பு (வீடியோ)

பணிவு  என்னும் பண்பானது மனிதனிடத்திலே காணமுடியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பணிவு அவசியமாகும். இத்தகைய பண்பு அல்லாஹ்வின் தனது அடியானிடத்திலே எந்தளவிருகு எதிர்பார்க்கிறான், என்பதை இந்த உரையில் கேட்கலாம் வழங்கியவர்: அஷ்ஷைஹ் ஃபக்ருதீன்  இம்தாதி , இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் சவுதி அரேபியா.   நாள்: 27-6-2013 வியாழக்கிழமை [youtube id=gd0wisGOS64]

Read More »