Tag Archives: பண்பு

[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு …

அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி சுவர்க்கத்தை மட்டுமே கேட்க வேண்டும் عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ “‏لا يسأل بوجه الله إلا الجنة‏”‏ ‏(‏‏ رواه أبو داود‏)‏‏.‏ Jabir (May Allah be pleased with him) said: The Messenger of Allah (ﷺ) said, “No one should ask in the Face of Allah for anything except Jannah.” ...

Read More »

பணிவு எனும் பண்பு (வீடியோ)

பணிவு  என்னும் பண்பானது மனிதனிடத்திலே காணமுடியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பணிவு அவசியமாகும். இத்தகைய பண்பு அல்லாஹ்வின் தனது அடியானிடத்திலே எந்தளவிருகு எதிர்பார்க்கிறான், என்பதை இந்த உரையில் கேட்கலாம் வழங்கியவர்: அஷ்ஷைஹ் ஃபக்ருதீன்  இம்தாதி , இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் சவுதி அரேபியா.   நாள்: 27-6-2013 வியாழக்கிழமை [youtube id=gd0wisGOS64]

Read More »

அழைப்புப்பணியில் பொறுமை (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தின்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களின் சொல்லும், செயலும், பண்புகளும் அழைக்கப்படுபவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகள்தான் மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அழைப்புப்பணியில் ஈடுபடக்கூடிய ஒவ்வொருவரும் சோதனைகள் ஏற்படும்போது எந்த அளவிற்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை தெளிவான ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார் மௌலவி. ஸமீன் நஜாஹி அவர்கள். வழங்கியவர்: மௌலவி. ஸமீன் நஜாஹி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் (சிங்கள மொழிப்பிரிவு). நாள்: 23-02-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் பின் அஸ்வத் ஜும்ஆ ...

Read More »