Tag Archives: மதீனா

இஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை துரோகம் (v)

வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 09 நவம்பர் 2017 வியாழக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: இஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை துரோகம்.mp3

Read More »

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், ச‌வூதி அரேபியா – நாள்: 22 செப்டம்பர் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா Click to Download ஆடியோ: ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

Read More »

அல்லாஹ் பொருந்திக்கொண்ட பயணம் (V)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் அழைப்பாளர்  அல்-கோபார் தஃவா நிலையம், அல்-கோபார் நாள்: 31அக்டோபர் 2014  வெள்ளிக்கிழ‌மை இடம்: அல்-ஜுபைல் தஃவா  நிலைய‌ பள்ளி வளாகம் [youtube id=mN1P3GrLaMo]

Read More »

நபி வழியில் முழுமையான ஹஜ்-2

ஹஜ்ஜுக்கான காலங்கள். ஹஜ்ஜுக்கான காலங்களாக, ஷவ்வால், துல்கஃதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஒருவர் ஷவ்வால் மாதத்தில் இருந்து துல்ஹஜ் பிறை எட்டுவரை தனது ஹஜ்ஜுக்காக தன்னைத் தயார் படுத்தலாம். அதேவேளை உம்ராவிற்கென கால நிர்ணயம் கிடையாது. ஹஜ்ஜுடன் இணைந்து செய்யப்படும் உம்ராவாக இருப்பின் அதை மேற்குறிப்பிட்ட மாதங்களிலேயே நிறைவேற்ற வேண்டும். (விபரம் பின்னர் தரப்படும்).

Read More »