Tag Archives: மர்யம்

மர்யமிடம் நன்மாராயம் கூறியது மலக்கா? மலக்குகளா? (கட்டுரை)

திருக்குர்ஆனில் முரண்பாடா ? ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா? இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம். அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ”மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் ...

Read More »

சிறந்த பெண்னுக்கு உதாரணம் (வீடியோ)

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் கண்ணியம் போன்று வேறு எந்த மார்க்கத்திலும் பெண்களுக்கு கண்ணியம் வழங்கப்படவில்லை.  தனியான சட்டங்கள், சலுகைகள், உரிமைகள், விதிவிலக்குகள், அனுமதிகள் இப்படி எண்ணற்ற சிறப்புகள் இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு. அதுபோலவே இஸ்லாத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்த பெண்களையும் இஸ்லாமிய வரலாற்றிலே பல இடங்களில் காணலாம் இருப்பினும் ஏக இறைவனாகிய அல்லாஹ் பெண்களுக்கு உதாரணமாக இரண்டு பெண்களை மட்டும்தான் குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.  இவர்கள் இருவருமே நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்கள். இவர்கள் நபிமார்களும் அல்ல. இருப்பினும் இவர்களைத்தான் அல்லாஹ் பெண்களுக்கு உதாரணமாக காட்டுகிறான். அவர்கள் ...

Read More »