அன்பார்ந்தவர்களே ! தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், கலாச்சாரம் இப்படி எண்ணற்ற விசயங்களில் தங்களுக்கென ஓர் தனியான வாழ்க்கை முறையை பின்பற்றி ...
Read More »Tag Archives: முஸ்லிம்
அண்ணலாருக்கு எதிராக அவதூறா? (கட்டுரை)
பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம். டென்மார்க்கின் கார்ட்டூன், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, பிரான்சு நாட்டில் வெளி வந்த கார்ட்டூன் போன்றவைகள் நபிகளாரைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பரப்புகின்றன. நற்பண்புகளுக்கும், நேர்மைக்கும், புகழுக்கும், உயர்ந்த மரியாதைக்கும் சொந்தக்காரரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இப்படியும் குறை சொல்லக்கூடியவர்கள் இருக்க முடியுமா என்று நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த ...
Read More »