Tag Archives: மெஞ்ஞானம்

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 2

(தொடர்-2) இஸ்லாத்தில் மெஞ்ஞானமா ? நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். நபியவர்களுக்கு மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனை அருளினான் . நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தேவையான தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள் . அவர்களது வழிமுறையினை நாம் ‘ஸூன்னா’ என்று அழைக்கின்றோம் .

Read More »