Tag Archives: யாஸிர் ஃபிர்தௌஸி

யூசுஃப் நபியின் வரலாறு தொடர் – பாகம்-1 (வீடியோ)

ஜுபைல் தஃ வா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கும் வாராந்திர பையான் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல். நாள்: 14 மார்ச் 2013 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி.. [youtube id=fH4KLoprVyw]

Read More »

நோய் நிவாரணம் (ஆடியோ)

ஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர்  ஃபிர்தௌஸி , அழைப்பாளர், ஜுபைல், சவூதி அரேபியா. நாள்: 23 நவம்பர் 2012 வெள்ளிக்கிழமை இடம்: போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், ஜுபைல், சஊதி அரேபியா. [youtube id=rTOHPjAYND8]

Read More »

புனித ஹஜ் கடமை (ஆடியோ)

ஜும்ஆ குத்பா பேருரை – ஹஜ் புனித ஹஜ் கடமை என்பது ‘அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன்’ என்று தூய எண்ணத்தோடும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இவையல்லாமல் மக்கள் மதிக்கவேண்டும் என்பதற்காகவோ, வேறு ஏதேனும் உலக நோக்கங்களுக்காகவோ செய்யப்படுமானால் அத்தகைய ஹஜ்ஜுக்கு எவ்வித பலனையும் அல்லாஹ்விடம் எதிர்பார்க்க முடியாது. ஹஜ் கடமையை விரைவாக இளமையான வயதிலேயே நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜைப்பற்றிய இன்னும் பல பயனுள்ள தகவல்களை இவ்வுரை வழங்குகிறது. வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். ...

Read More »

ரமழானில் இபாதத்கள் (வீடியோ)

வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள்: 09-08-2012 வியாழக்கிழமை இடம்: அல்ஹஸ்ஸா தஃவா நிலையம், அல்ஹஸ்ஸா, சவூதி அரேபியா [youtube id=PhMEmubHog4]  

Read More »

பள்ளிவாசல்களின் சிறப்பும், அங்கு பேணவேண்டிய ஓழுங்குகளும்.

பள்ளிவாசல்கள் எனும் இறைவணக்கஸ்தலங்களுக்கு இஸ்லாத்தில் சிறப்பான கண்ணியமும். அங்கு கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளும் உண்டு, அத்தகைய சிறப்புக்களையும், அங்கு தவிர்க்கப்படவேண்டிய பல தவறுகளையம் தெளிவான முறையில் விவரிக்கின்ற சிறப்பான உரை. வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள்: 22-03-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். [youtube id=4Dg5hMIUfgY]

Read More »