Tag Archives: விலக்கல்

[கேள்வி-6/200]: ஒரு அடியான் (ரப்பை) அவனைப் படைத்து, பரிபாலித்து, பாதுகாப்பவனை நேசிப்பதற்கான அடையாளம் என்ன?

அதன் அடையாளம் அல்லாஹ் நேசிப்பவற்றை தானும் நேசித்து அல்லாஹ்வுக்கு கோப மூட்டக்கூடிவைகளைத் தவிர்த்தும், அவனது கட்டளைகளை ஏற்று, அவனது விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வான்​​, மேலும் அல்லாஹ் நேசிப்பவர்களை நேசித்து அவனது விரோதிகளைப் பகைத்துக்கொள்வான். எனவே தான் அல்லாஹ்வுக்காக​ நேசிப்பதும் அவனுக்காகவே பகைத்துக் கொள்வதும் ஈமானின் பலமான கயிராகும்.

Read More »