Tag Archives: வெள்ளி

திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் மரணம் (கேள்வி-பதில்)

கேள்வி: வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றா? பதில்:   வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல            மரணத்தின் அடையாளங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. “வெள்ளிக் கிழமை யார் மரணிக்கின்றாரோ அவர் கப்று வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்.” என்று நபிகளார் கூறியதாக சில அறிவுப்புக்கள் காணப்படுகின்றன. திர்மிதியிலே 1074 என்ற இலக்கத்திலும் அஹ்மதில் 6582 என்ற இலக்கத்திலும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடரில் ரபீஆ இப்னு ஸைப் மனனத்தில் பலஹீனமானவர். இவரை இமாம் புகாரி நஸாஈ போன்றோர் ...

Read More »