1. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள். 2. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு ரமழானை வரவேற்கத் தயாராகுங்கள். 3. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? ...
Read More »Tag Archives: ஸீலானி
நஃபிலான தொழுகைகள் (வீடியோ)
நஃபிலான தொழுகைகள் எவை? அதற்குரிய ஆதாரங்கள், மற்றும் அவற்றை நிறைவேற்றும் முறை, அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை விளக்கும் தொடர் உரை. வழங்குபவர்: மௌலவி ஸமீம் ஸீலானி, அழைப்பாளர், ஜுபைல், சஊதி அரேபியா. இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப். ஆக்கம்: ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு [youtube id=ZeGpcTj1rwU]
Read More »