Tag Archives: ஹகீக்கத்

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 5

(தொடர்-5) الحقيقة ஹகீக்கத். (ரகசியம்) ஹக்கீக்கத் எனப்படுவது ஸூஃபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம்பெற ஷைத்தானிய தோழர்களாகிய ஸூஃபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத்தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் – ஞான தீட்சை? பெற்ற பின்னர் ...

Read More »